மெல்லக் கற்போர் பயிற்சித்
தேர்வு 7
பாடல் – நூல் – நூலாசிரியர்
பாடல் வரிகள் |
இடம்பெற்ற நூல் |
எழுதிய ஆசிரியர் |
அன்னை மொழியே… தென்னன் மகளே… செந்தமிழே! உள்ளுயிரே… உந்தி உணர்வெழுப்ப |
கனிச்சாறு |
பாவலரேறு
பெருஞ்சித்திரனார் |
முத்தமிழ் துய்ப்பதால்… |
தனிப்பாடல் திரட்டு |
சந்தக்கவிமணி
தமிழழகனார் |
காற்றே வா |
பாரதியார் கவிதைகள் |
பாரதியார் |
நனந்தலை உலகம் வளைஇ
நேமியோடு |
முல்லைப்பாட்டு |
நப்பூதனார் |
விருந்தினனாக ஒருவன்
வந்து எதிரின் |
காசிக்காண்டம் |
அதிவீரராம பாண்டியர் |
அன்று அவண் அசைஇ
அல்சேர்ந்து அல்கி |
மலைபடுகடாம் |
பெருங்கௌசிகனார் |
வாளால் அறுத்துச்
சுடினும் |
பெருமாள் திருமொழி |
குலசேகராழ்வார் |
விசும்பில் ஊழி ஊழ் ஊழ்
செல்ல… செந்தீச் சுடரிய… |
பரிபாடல் |
கீரந்தையார் |
அருளைப் பெருக்கி
அறிவைத் திருத்தி… |
நீதி வெண்பா |
கா.ப. செய்குதம்பிப் பாவலர் |
கழிந்த பெரும்
கேள்வியினான்… புண்ணிய புலவீர் யான்… |
திருவிளையாடற் புராணம் |
பரஞ்சோதி முனிவர் |
சாந்தமான தொரு
பிரபஞ்சத்தை… |
பூத்தொடுத்தல் |
உமா மகேஸ்வரி |
செம்பொனடிச் சிறுகிங்கிணியோடு
சிலம்பு… |
முத்துக்குமாரசாமி
பிள்ளைத்தமிழ் |
குமரகுருபரர் |
தா துகுசோலை தோறும்… தண்டலை மயில்கள் ஆட…. வண்மையில்லையோர்… வெய்யோனொளி தன்
மேனியின்… ஆழ நெடுந்துறை யாறு… உறங்குகின்ற கும்ப கன்ன… |
கம்பராமாயணம் |
கம்பர் |
முதல் மழை விழுந்ததும்… |
ஏர் புதிதா? |
கு.ப.ராஜகோபாலன் |
இந்திரன் முதல் திசா
பாலர்… |
மெய்க்கீர்த்தி |
- |
வண்ணமும் சுண்ணமும்… தூசும் துகிரும் ஆரமும்
அகிலும்… |
சிலப்பதிகாரம் |
இளங்கோவடிகள் |
சாளரத்தின் கதவுகள், சட்டம்; |
கோடை வயல் |
தி.சொ. வேணு கோபாலன் |
கவிஞன் யானோர்
காலக்கணிதம் … மாற்றம் எனது மானிட
தத்துவம்…. |
காலக்கணிதம் |
கண்ணதாசன் |
பொற்காலமாக இருந்தாலும்
இவள் தலையில் எழுதியதோ… |
சித்தாளு |
நாகூர் ரூமி |
பூக்கையைக் குவித்து… வாய் மணியாக கூறும்… உய்முறை அறியேன்… நவமணி வடக்கயில் போல்… விரிந்தன கொம்பில்… |
தேம்பாவணி |
வீரமாமுனிவர் |
பாடல் வரிகள் |
நூலின் பெயர் |
ஆசிரியர் பெயர் |
அன்னை மொழியே… தென்னன் மகளே… செந்தமிழே! உள்ளுயிரே… உந்தி உணர்வெழுப்ப |
|
|
முத்தமிழ் துய்ப்பதால்… |
|
|
காற்றே வா |
|
|
நனந்தலை உலகம் வளைஇ
நேமியோடு |
|
|
விருந்தினனாக ஒருவன்
வந்து எதிரின் |
|
|
அன்று அவண் அசைஇ
அல்சேர்ந்து அல்கி |
|
|
வாளால் அறுத்துச்
சுடினும் |
|
|
விசும்பில் ஊழி ஊழ் ஊழ்
செல்ல… செந்தீச் சுடரிய… |
|
|
அருளைப் பெருக்கி
அறிவைத் திருத்தி… |
|
|
கழிந்த பெரும்
கேள்வியினான்… புண்ணிய புலவீர் யான்… |
|
|
சாந்தமான தொரு
பிரபஞ்சத்தை… |
|
|
செம்பொனடிச்
சிறுகிங்கிணியோடு சிலம்பு… |
|
|
தா துகுசோலை தோறும்… தண்டலை மயில்கள் ஆட…. வண்மையில்லையோர்… வெய்யோனொளிலி தன்
மேனியின்… ஆழ நெடுந்துறை யாறு… உறங்குகின்ற கும்ப கன்ன… |
|
|
முதல் மழை விழுந்ததும்… |
|
|
இந்திரன் முதல் திசா
பாலர்… |
|
|
வண்ணமும் சுண்ணமும்… தூசும் துகிரும் ஆரமும்
அகிலும்… |
|
|
சாளரத்தின் கதவுகள், சட்டம்; |
|
|
கவிஞன் யானோர்
காலக்கணிதம் … மாற்றம் எனது மானிட
தத்துவம்…. |
|
|
பொற்காலமாக இருந்தாலும்
இவள் தலையில் எழுதியதோ… |
|
|
பூக்கையைக் குவித்து… வாய் மணியாக கூறும்… உய்முறை அறியேன்… நவமணி வடக்கயில் போல்… விரிந்தன கொம்பில்… |
|
|