1.👉 கற்று அறிந்தார் கண்ட அடக்கம் 👉அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து ரைப்பார் - 👉தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட !
👉நிறை குடம் நீர் தளும்பல் இல்.
✍️கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்து பேச மாட்டார்கள்
2. 👉பூத்தாலும் காயா மரம் உள 👉மூத்தாலும்
நன்கறியார் தாமும் நனியுளார் - 👉பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள 👉பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு
✍️ முட்டாள்களுக்கு எத்தனை அறிவுரைகள் கூறினாலும் எடுபடாது.
3.👉பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதைகள்
👉சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் -👉நல்லாய்
👉மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும் தன் வாயால் கெடும்.
4. 👉வேளாண்மை செய்து 👉விருந்தோம்பி 👉வெஞ்சமத்து
வாளாண்மை யாலும் 👉வலியராய்த் -👉 தாளாண்மை
தாழ்க்குடி 👉மடிகோ ளிலராய் 👉வருந் தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று.
✍️ பிறருக்கு உதவி செய்து
✍️வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரித்து
✍️கொடிய போர்க்களத்தில் வாளால் பகைவர்களை வீழ்த்தி
✍️சோம்பலை நீக்கி
✍️எடுத்த செயலில் வரும் துன்பங்களைக் கண்டு தளராமல்
✍️முயற்சி செய்யாதவர்களின் வாழ்க்கை
✍️செழிப்பாய் இருப்பதில்லை
No comments:
Post a Comment