💝டி சி எம் டேட்டா ப்ராடக்ட்ஸ் நிறுவனம் 1983 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதல் தமிழ்க்கணினி 'திருவள்ளுவர்' ஐ உருவாக்கியது.
💝தமிழிலேயே தரவுகளை உள்ளீடு செய்து வேண்டிய தகவல்களை வெளியீடாக பெறமுடியும்.
💝தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கணினியைக் கையாள முடியும்.
💝சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள புள்ளியியல் அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்திற்கும் கோப்புகளையும் செய்திகளையும் பரிமாறிக்கொண்ட முதல் தமிழ்க் கணினி திருவள்ளுவரே ஆகும்
No comments:
Post a Comment