அகராதியில் காண்க
இயல் 1
அடவி
-மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி, காடு , சோலை
அவல்
(அகன்ற பள்ளம்)
-பள்ளம், விளைநிலம், குளம்
-மேட்டு நிலம்,
(சேறு நிறைந்த நிலம்)
பழனம்
புறவு
-வயல், பாத்தி, செய்
பழனம்
-பொய்கை, மருத நிலம்,
நீர்நிலச்சேறு, பொது நிலம்
புறவு
-காடு, முல்லை நிலம், புறம்பு, புறா, முல்லைக்கொடி.
இயல் 2
அகன்சுடர்-உயர்ந்த தீபம்
(அகன்ற சுடர், பெரிய சுடர், உயர்ந்த சுடர்)
ஆர் கலி- கடல்(ஆர்ப்பரிக்கும் கடல்), மழை(ஆரவாரத்துடன் பெய்யும் மழை), பறவை ம்ம்
கட்புள்-விழித்திருக்கும் பறவை
(கண் விழித்திருக்கும் பறவை)
கண்+புள்(பறவை)
திருவில்-வானவில்
(பெரிய வில், அழகான வில்)
திரு-அழகு
கொடுவாய் - வாள் முதலிய வற்றின் வளைந்த வாய், குறளை, பழிச்சொல், ஒருவகை மீன், புலி வகை, வாயில் இருந்து வடியும் நீர்
கொடு- வளைந்த, கொடுமையான
இயல் 3
ஊன்
ஊண்திணை
ஒழுக்கம், பிரிவு
உயர்+திணை=உயர்திணை (கடவுள்,மனிதர்)
அல்+திணை=அஃறிணை
(விலங்குகள் மற்றும் உயிரற்ற பொருள்கள்)
தினை(ஒரு வகை தானியம்)
அன்னம்(அன்னப்பறவை, சோறு)
அண்ணம்வெல்லம்
வெள்ளம்இயல் 4
அவிர்தல்-
பிரகாசித்தல், விளங்குதல்
அழல்-
நெருப்பு, கோபம், நஞ்சு
உவா -முழு நிலவு, கடல், இளமை, யானை
கங்குல்-இரவு
கனலி-சூரியன், நெருப்பு
இயல் 5
மன்றல்- திருமணம்
அகராதி- அகரமுதலி
மருள்- மயக்கம், வியப்பு
அடிச்சுவடு- காலடியின் அடையாளம்
தூவல்- மழை, இறகு, பேனா, ஓவியம்
இயல் 6
தால்- நாக்கு
(தாலாட்டு -நாவால் பாடப்படும் பாட்டு)
அகவுதல்- அழைத்தல், ஒலித்தல், பாடுதல்
அணிமை- அண்மை, அருகு, பக்கம்
உழுவை- புலி
ஏந்தொழில்- மிகுந்த அழகு
(ஏந்து+எழில், ஏந்து-மிக)
இயல்-7
மிரியல்- மிளகு
அதசி- சணல்
வருத்தலை- பெருகுதல், தொழில்,
சீவனம்
துரிஞ்சில்- வௌவால் வகை, சீக்கி மரம்
இயல்-8
ஆசுகவி- இன்னசொல் கொண்டு, இன்ன பொருள்படப் பாடுக என்றால் உடனே பாடுவது
(கவி காளமேகப் புலவர் , பாடுக என்று சொன்னவுடனே பாடுவதில் வல்லவர்)
மதுரகவி - சொற்களையும் பொருட்களையும் சுவை ததும்பப் பாடுவது (கம்பராமாயணம் போன்ற இனிமையான பாடல்கள்)
சித்திரகவி -எழுத்தைச் சித்திராக வடிப்பது
வித்தாரகவி - விரித்து பாடப்பெறும் பாட்டு, விரிவாகப் பாடும் நூல்(ஐம்பெருஙகாப்பியங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்)
இயல்- 9
குணதரன்- முனிவன், நற்குணமுடையவள்
செவ்வை- நேர்மை, மிகுதி, வழி, சரியான நிலை
நகல்- நட்பு, படி, ஏளனம், மகிழ்ச்சி
(நகுதல்)
பூட்கை- கொள்கை, மனவுறுதி, வலிமை, சிங்கம், யானை
(உறுதி பூண்டார்)
No comments:
Post a Comment