தமிழ்விடு தூது
👉தித்திக்கும் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
👉முத்திக் கனியே என் முத்தமிழே-புத்திக்குள்
👉உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
👉விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் -மண்ணில்
👉குறமென்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பாய்
👉உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ- திறம்எல்லாம்
👉வந்து என்றும் சிந்தாமணி யாய் இருந்த உன்னைச்
👉சிந்து என்று சொல்லிய நாச்சிந்து மே .
No comments:
Post a Comment