ஐரோப்பாவில் அச்சேறிய முதல் இந்திய மொழி தமிழ்
போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் தலைநகரில்
👉 கார்டிலா என்ற புத்தகம் முதன்முதலாக தமிழ் மொழியில் 1554 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது.
👉 ரோமன் வரிவடிவத்தில் ரோமன் எழுத்துருவில் கருப்பு சிவப்பு என்ற இரண்டு வண்ணங்களில் ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ்.
No comments:
Post a Comment