Saturday, September 21, 2024

பயிற்சித் தேர்வு 7

 

மெல்லக் கற்போர் பயிற்சித் தேர்வு 7

பாடல் – நூல் – நூலாசிரியர்

பாடல் வரிகள்

இடம்பெற்ற நூல்

எழுதிய ஆசிரியர்

அன்னை மொழியே…

தென்னன் மகளே…

செந்தமிழே! உள்ளுயிரே…

உந்தி உணர்வெழுப்ப

கனிச்சாறு

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

முத்தமிழ் துய்ப்பதால்…

தனிப்பாடல் திரட்டு

சந்தக்கவிமணி தமிழழகனார்

காற்றே வா

பாரதியார் கவிதைகள்

பாரதியார்

நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு

முல்லைப்பாட்டு

நப்பூதனார்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

காசிக்காண்டம்

அதிவீரராம பாண்டியர்

அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி

மலைபடுகடாம்

பெருங்கௌசிகனார்

வாளால் அறுத்துச் சுடினும்

பெருமாள் திருமொழி

குலசேகராழ்வார்

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல…

செந்தீச் சுடரிய…

பரிபாடல்

கீரந்தையார்

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி…

நீதி வெண்பா

கா.ப. செய்குதம்பிப் பாவலர்

கழிந்த பெரும் கேள்வியினான்…

புண்ணிய புலவீர் யான்…

திருவிளையாடற் புராணம்

பரஞ்சோதி முனிவர்

சாந்தமான தொரு பிரபஞ்சத்தை…

பூத்தொடுத்தல்

உமா மகேஸ்வரி

செம்பொனடிச் சிறுகிங்கிணியோடு சிலம்பு…

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

குமரகுருபரர்

தா துகுசோலை தோறும்…

தண்டலை மயில்கள் ஆட….

வண்மையில்லையோர்…

வெய்யோனொளி தன் மேனியின்…

ஆழ நெடுந்துறை யாறு…

உறங்குகின்ற கும்ப கன்ன…

கம்பராமாயணம்

கம்பர்

முதல் மழை விழுந்ததும்…

ஏர் புதிதா?

கு.ப.ராஜகோபாலன்

இந்திரன் முதல் திசா பாலர்…

மெய்க்கீர்த்தி

-

வண்ணமும் சுண்ணமும்…

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்…

சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள்

சாளரத்தின் கதவுகள், சட்டம்;

கோடை வயல்

தி.சொ. வேணு கோபாலன்

கவிஞன் யானோர் காலக்கணிதம் …

மாற்றம் எனது மானிட தத்துவம்….

காலக்கணிதம்

கண்ணதாசன்

பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ…

சித்தாளு

நாகூர் ரூமி

பூக்கையைக் குவித்து…

வாய் மணியாக கூறும்…

உய்முறை அறியேன்…

நவமணி வடக்கயில் போல்…

விரிந்தன கொம்பில்…

தேம்பாவணி

வீரமாமுனிவர்

 

பாடல் வரிகள்

நூலின் பெயர்

ஆசிரியர் பெயர்

அன்னை மொழியே…

தென்னன் மகளே…

செந்தமிழே! உள்ளுயிரே…

உந்தி உணர்வெழுப்ப

 

 

முத்தமிழ் துய்ப்பதால்…

 

 

காற்றே வா

 

 

நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு

 

 

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

 

 

அன்று அவண் அசைஇ அல்சேர்ந்து அல்கி

 

 

வாளால் அறுத்துச் சுடினும்

 

 

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல…

செந்தீச் சுடரிய…

 

 

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி…

 

 

கழிந்த பெரும் கேள்வியினான்…

புண்ணிய புலவீர் யான்…

 

 

சாந்தமான தொரு பிரபஞ்சத்தை…

 

 

செம்பொனடிச் சிறுகிங்கிணியோடு சிலம்பு…

 

 

தா துகுசோலை தோறும்…

தண்டலை மயில்கள் ஆட….

வண்மையில்லையோர்…

வெய்யோனொளிலி தன் மேனியின்…

ஆழ நெடுந்துறை யாறு…

உறங்குகின்ற கும்ப கன்ன…

 

 

முதல் மழை விழுந்ததும்…

 

 

இந்திரன் முதல் திசா பாலர்…

 

 

வண்ணமும் சுண்ணமும்…

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்…

 

 

சாளரத்தின் கதவுகள், சட்டம்;

 

 

கவிஞன் யானோர் காலக்கணிதம் …

மாற்றம் எனது மானிட தத்துவம்….

 

 

பொற்காலமாக இருந்தாலும் இவள் தலையில் எழுதியதோ…

 

 

பூக்கையைக் குவித்து…

வாய் மணியாக கூறும்…

உய்முறை அறியேன்…

நவமணி வடக்கயில் போல்…

விரிந்தன கொம்பில்…

 

 

 

 

No comments:

Post a Comment