மெல்லக் கற்போர் பயிற்சித் தேர்வு 5
விடைக்கேற்ற வினா
1.
உலகத்திலேயே ஒரு
மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே.
2.
சந்தக்கவிமணி எனக்
குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
3.
மகாகவி சுப்பிரமணிய
பாரதியார், ‘நீடுதுயில் நீக்கப்
பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை’ என்றெல்லாம் பாராட்டப்பட்டவர்.
4.
உயிரினங்களில் மனதரை
உயர்த்திக் காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே!
5.
தமிழர் பண்டைய
நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக
இருக்கிறார்கள்.
6.
கலைகள் மனித
வாழ்விற்கு அழகூட்டுபவை.
7.
கவிஞர் உமா
மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
8.
குமரகுருபரரின்
காலம் 17ஆம் நூற்றாண்டு
9.
கம்பர் இராமனது
வரலாற்றைத் தமிழில் வழங்கிய “இராமவதாரம்” எனப் பெயரிட்டார்.
10. அமெரிக்க அறிவியலாளர் ஜான் வீலர் என்பவர்தாம்
கருந்துளை என்று சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர்.
No comments:
Post a Comment