கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த
வெறும் பந்தய ம் கூற வேண்டாம் புலவீர்
எறும்புந் தன் கையால் எண்சாண்.
No comments:
Post a Comment