மெல்லக் கற்போர் பயிற்சி வினாத்தாள் 4
திருக்குறள் மனப்பாடப் பாடல்கள்
இயல் 3
1.
எப்பொருள் எத்தன்மைத்து
ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
2.
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
3.
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
4.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
5.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
இயல் 6
6.
செயற்கை அறிந்தக்
கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து
செயல்
7.
பொருள் அல்லவரைப்
பொருளாகச் செய்யும்
பொருள் அல்லதுஇல்லை
பொருள்
8.
குன்றேறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்து
ஒன்றுஉண்டாகச் செய்வான் வினை.
9.
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
10. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
மெல்லக் கற்போர் பயிற்சி வினாத்தாள் 4
திருக்குறள் மனப்பாடப் பாடல்கள்
1. எப்பொருள் _________________ ___________________ அப்பொருள்
______________ காண்பது __________.
2. பல்லார் __________________ பத்தடுத்த _____________
_______________ தொடர்கை __________.
3. _________________ பாடற்கு __________________ கண்என்னாம்
________________ இல்லாத _______.
.
4. அருமை ______________ _______________ வேண்டும்
_____________ முயற்சி __________.
5. முயற்சி ___________ ஆக்கும் ________________
_____________ ___________ விடும்.
6. செயற்கை ____________ கடைத்தும் _____________
_____________ அறிந்து ____________
7. பொருள் ________________ _______________ செய்யும்
பொருள் ________________ பொருள்
8. ____________ யானைப்போர் ______________ தன்கைத்து
___________________ செய்வான் __________.
9. குற்றம் _____________ குடிசெய்து ____________
____________ சுற்றும் __________.
10. இன்மையின் ____________ ______________ இன்மையின்
___________ __________ தது.
No comments:
Post a Comment