Saturday, September 21, 2024

பயிற்சித் தேர்வு 5

 

மெல்லக் கற்போர் பயிற்சித் தேர்வு 5

விடைக்கேற்ற வினா

1.      உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே.

 

2.      சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.

 

 

3.      மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை என்றெல்லாம் பாராட்டப்பட்டவர்.

 

4.      உயிரினங்களில் மனதரை உயர்த்திக் காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே!

 

 

5.      தமிழர் பண்டைய நாட்களிலிருந்தே அறிவியலை வாழ்வியலோடு இணைத்துக் காணும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள்.

 

6.      கலைகள் மனித வாழ்விற்கு அழகூட்டுபவை.

 

 

7.      கவிஞர் உமா மகேஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.

 

8.      குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு

 

 

9.      கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கிய இராமவதாரம் எனப் பெயரிட்டார்.

 

10.  அமெரிக்க அறிவியலாளர் ஜான் வீலர் என்பவர்தாம் கருந்துளை என்று சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் குறிப்பிட்டவர்.

பயிற்சி தேர்வு 4

 

மெல்லக் கற்போர் பயிற்சி வினாத்தாள் 4

திருக்குறள் மனப்பாடப் பாடல்கள்

இயல் 3

1.      எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

2.      பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்

3.      பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

4.      அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

5.      முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

 

இயல் 6

6.      செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்

7.      பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்

பொருள் அல்லதுஇல்லை பொருள்

8.      குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்து

ஒன்றுஉண்டாகச் செய்வான் வினை.

9.      குற்றம் இலனாய்க் குடிசெய்து  வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.

10.  இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.

 

 

 

 

 

 

 

 

 

மெல்லக் கற்போர் பயிற்சி வினாத்தாள் 4

 

திருக்குறள் மனப்பாடப் பாடல்கள்

 

1.   எப்பொருள் _________________ ___________________ அப்பொருள்

 

______________ காண்பது __________.

 

2.   பல்லார் __________________ பத்தடுத்த _____________

 

_______________ தொடர்கை __________.

 

3.   _________________ பாடற்கு __________________ கண்என்னாம்

 

________________ இல்லாத _______.

.

4.   அருமை ______________ _______________ வேண்டும்

 

_____________ முயற்சி __________.

 

5.   முயற்சி ___________ ஆக்கும் ________________

 

_____________ ___________ விடும்.

 

 

6.   செயற்கை ____________ கடைத்தும் _____________

 

_____________ அறிந்து ____________

 

7.   பொருள் ________________ _______________ செய்யும்

 

பொருள் ________________ பொருள்

 

8.   ____________ யானைப்போர் ______________ தன்கைத்து

 

___________________ செய்வான் __________.

 

9.   குற்றம் _____________ குடிசெய்து  ____________

 

____________ சுற்றும் __________.

 

10.  இன்மையின் ____________ ______________ இன்மையின்

 

___________ __________ தது.

 

 

 

 

 

 

 

பயிற்சித் தேர்வு 3

 

மெல்லக் கற்போர் பயிற்சித் தேர்வு வினாத்தாள் 3

இயல் 5

பலவுள் தெரிக.

1.   மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

a.   சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

b.   காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

c.   பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

d.   சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

2.   அருந்துணை என்பதை பிரித்தால்______

a.   அருமை+துணை

b.   அரு+துணை

c.   அருமை+இணை

d.   அரு+இணை

3.   இங்கு நகரப் பேருந்து நிற்குமா?”என்று வழிப்போக்கர் கேட்டது____வினா.

அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது______விடை.

a.   ஐயவினா, வினா எதிர் வினாதல்

b.   அறிவினா, மறைவிடை

c.   அறியா வினா, சுட்டுவிடை

d.   கொளல் வினா, இனமொழி விடை

4.   அருளை பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை”- என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

a.   தமிழ்

b.   அறிவியல்

c.   கல்வி

d.   இலக்கியம்

5.   இடைக்காடனாரின் பாடலை இழந்தவர்_____இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்_____

a.   அமைச்சர், மன்னன்

b.   அமைச்சர், இறைவன்

c.   இறைவன், மன்னன்

d.   மன்னன், இறைவன்

இயல் 6

6.   குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்______

a.   முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

b.   குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

c.   குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

d.   மருதம், நெய்தல்

e.   , பாலை நிலங்கள்

7.   கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்

கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

a.   கூற்று 1 மற்றும் 2 சரி

b.   கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

c.   கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

d.   கூற்று 1 மற்றும் 2 தவறு.

8.   மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

a.   அள்ளி முகர்ந்தால்

b.   தளரப் பிணைத்தால்

c.   இறுக்கி முடிச்சிட்டால்

d.   காம்பு முறிந்தால்

9.   தூக்கு மேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?

a.   கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

10. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

a.   நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

b.   ஊரில் விளைச்சல் இல்லாததால்

c.   அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

d.   அங்கு வறுமை இல்லாததால்